ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 19

முப்பது வருடங்களுக்கு முன்னர் பத்திரிகைப் பணியில் இருந்தபோது இரவில் சென்னை என்றொரு பத்தித் தொடருக்கு யோசனை வந்தது. (பிறகு இது பல பத்திரிகைகளில் பலநூறு விதமாக வெளிவந்து மக்களுக்கு அலுத்தே விட்டது.) சுமார் மூன்று மாத இடைவெளியில் சென்னை நகரின் பல்வேறு பகுதிகளை இரவு நேரங்களில் திருஞானம் என்ற புகைப்படக்காரருடன் திரும்பத் திரும்பச் சுற்றி வந்தேன். இரவுப் பொழுதுகளில் குற்றங்கள் அதிகம் நடைபெறும்; எச்சரிக்கையாக இருங்கள் என்று அலுவலகத்தில் சொன்னார்கள். எச்சரிக்கையாக இருப்பது என்றால் என்ன? யாராவது … Continue reading ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 19